Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
அரியாலை யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டிவீதியில் ஏழத்தாழ 3 கி.மீ தூரத்திலுள்ள இடமாகும். இப்பகுதியில் அரிவு ஆலைகள் பல காணப்பட்டதினாலேயே இப்பகுதி அரியாலை என்றழைக்கப் பட்டது. (அரிவு ஆலை என்பது பொதுவாக மரம் அரியும் ஆலைகளையே குறிப்பிடுவார்கள்).
Coordinates of Ariyalai, Sri Lanka:
Longitude: 80° 4′ 0″ East
Latitude: 9° 39′ 0″ North
இப்பகுதியில் கல்வி மற்றும் சமூக வளர்சிகளில் மிகவும் முன்னேறியுள்ளது.
சனசமூக நிலையங்கள்
- அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம்
- புங்கங்குளம் சனசமூகநிலையம்
கல்லூரிகள்
- கனகரத்தினம் மகா வித்தியாலயம்
- ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை
வழிபாட்டுத்தலங்கள்
- ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்
- அரியாலை சிவன் கோயில்
- பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோயில்
கல்விமான்கள்
- பேராசியர் மோகனதாஸ் – யாழ் பல்கலைக் கழக பீடாதிபதி.
- முனைவர் (கலாநிதி i.e டாக்டர்) சோமசேகரம் (முன்னைநாள் நில அளவைத் திணைக்கள அதிகாரி)
உறவுகளை கண்டுபிடிக்க
அரியாலை செய்திகளுக்கு
அரியாலை கலநிலை (Weather)
http://www.holiday-weather.com/ariyalai_lk/index.html
மேலும் பல அரியாலை பற்றிய இணைப்புக்கள்
http://community.webshots.com/user/mskugan1
அறியாலை ஊர் மக்கள் ஒன்றாக கூடி வரும் ஓர் அமிப்பும் உண்டு.
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 மறுமொழி »